Resumen del episodio
Many Australians of Indian origin say they’re being singled out and blamed for concerns around housing, jobs and immigration — from online comments telling them to “go back” to reports of physical abuse. - ஆஸ்திரேலியாவின் குடிவரவு விவாதங்களில் இந்தியப் பின்னணியைக் கொண்டவர்கள் அதிகளவில் குறிவைக்கப்படுகின்றனர் எனக் கூறப்படுகிறது. இது குறித்து SBS Examines- இற்காக SBS Punjabi ஒலிபரப்பின் Shyna Kalr ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast #SBSExamines - #sbsaudiopodcast #SBSExamines Does rising racism towards Indian Australians point to deeper issues?

Episodios
Does rising racism towards Indian Australians point to deeper issues? - ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான இனவெறி - பின்னணி என்ன?
EscuchadoMany Australians of Indian origin say they’re being singled out and blamed for concerns around housing, jobs and immigration — from online comments telling them to “go back” to reports of physical abuse. - ஆஸ்திரேலியாவின் குடிவரவு விவாதங்களில் இந்தியப் பின்னணியைக் கொண்டவர்கள் அதிகளவில் குறிவைக்கப்படுகின்றனர் எனக் கூறப்படுகிறது. இது குறித்து SBS Examines- இற்காக SBS Punjabi ஒலிபரப்பின் Shyna Kalr ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast #SBSExamines - #sbsaudiopodcast #SBSExamines Does rising racism towards Indian Australians point to deeper issues?
Bondi தாக்குதல்: இந்திய பின்னணி கொண்ட ஒருவர் போலி இழப்பீடு கோரியதாக குற்றச்சாட்டு
EscuchadoBondi பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்ததாகப் பொய்யான இழப்பீட்டுக் கோரிக்கையை முன்வைத்து இழப்பீடு பெற முயன்றதாகக் இந்திய பின்னணி கொண்ட ஒருவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Bondi attack: Indian-Australian accused of making a false compensation claim
சிட்னியில் புதிய மெட்ரோ ரயில் சேவை மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு!
EscuchadoBankstown முதல் Sydenham வரையிலான புதிய தென்மேற்கு மெட்ரோ ரயில் சேவை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast New Metro Train Service opens to the public in NSW!
Advance Care Planning, Residential Aged Care/ Home Care – முதியோருக்கான முன்திட்டமிடல்
Escuchadoவயது முதிர்வும் நோயும் எப்போது வரும் என்பதை எவராலும் முன்கூட்டியே கணிக்க முடியாது. ஆனால், எதிர்காலத்தில் நமக்குத் தேவையான பராமரிப்பை இன்றே திட்டமிடுவதன் மூலம், நம்மையும் நம் குடும்பத்தினரையும் பல சிரமங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும். இந்த முக்கியமான விழிப்புணர்வுத் தலைப்பில், Blacktown மற்றும் Mount Druitt மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளின் துணை இயக்குநரும், Western Sydney பல்கலைக்கழகத்தின் இணை விரிவுரையாளருமான டாக்டர் பி. ஜெயரூபன் அவர்களுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். #sbsaudiopodcast Don’t Wait for a Crisis: Planning Ahead for Our Elders
இன்றைய செய்திகள்: 30 அக்டோபர் 2026 - வெள்ளிக்கிழமை
EscuchadoSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 30/10/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Today's highlights (30 October 2026 - Friday)